பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?

பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின் மீது நமக்குள்ள மதிப்பு, மரியாதை, அன்பு, பாசம், காதல், நேசம், கடுப்பு, குரோதம், குரோதம் 2 அனைத்தையும் வெளிப்படுத்தும்படியானதொரு சம்பவத்தைச் … Continue reading பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?